அத்வானிக்கு பாக்.கிலிருந்து கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இன்று பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இந்நிலையில் பாஜகவின் பிரதம வேட்பாளரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அத்வானி்யின் இணைய தளத்துக்கு நேற்று முன்தினம் கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ஹர்கத்-உல்-முகாஜிதீன் என்ற தீவிரவாத அமைப்பு இதை அனுப்பி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து ஆந்திரா சென்றிருந்த அத்வானி டெல்லி திரும்பினார். கொலை மிரட்டல் தொடர்பான தகவல் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
உள்துறை செயலாளர், புலனாய்வு துறை இயக்குனர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே












Click it and Unblock the Notifications