வெளிநாட்டு இந்தியரே..
இந்த புத்தாண்டில் உங்களது அனைத்து என்ஆர்ஐ வங்கி சேவைகள், தேவைகளை சிட்டி வங்கியின் ருபி செக்கிங் அக்கெளண்ட் கையாளட்டும். உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் உங்கள் கணக்கை கையாளுங்கள். உங்கள் வீட்டுக்கு இலவசமாக பணத்தை அனுப்புங்கள்.
உங்களது இ.எம்.ஐகளை மாதந்தோறும் இந்தக் கணக்கிலிருந்து தவறாமல் செலுத்திட வங்கிக்கு நீங்கள் உத்தரவையும் பிறப்பிக்கலாம். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் கூட உங்களது கணக்கை கையாள நீங்கள் அனுமதிக்கலாம், அதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கவும் இதில் வசதியுள்ளது.
இந்தியாவில் 700 இடங்களுக்கு இலவசமாக டிடியையும் நீங்கள் அனுப்ப முடியும்!. தண்ணீர் வரி, மின் கட்டணம் மற்றும் வீட்டு உபயோகம் தொடர்பான பில்களை நீங்களே இந்தக் கணக்கின் மூலம் செலுத்தி, இந்தியாவில் உள்ள உங்களது குடும்பத்தின் தேவைகளை தூரத்தில் இருந்தபடி நீங்களே பூர்த்தி செய்யவும் முடியும். அல்லது வீட்டுக்கு பணம் அனுப்புவது உள்பட உங்கள் அனைத்துத் தேவைகளையும் இந்த சிட்டி பேங் ருபி செக்கிங் அக்கெளண்ட் மூலம் கையாள முடியும்.
இதன்மூலம் உங்கள் வாழ்க்கை எளிதாகிறது. இப்போதே இந்தக் கணக்கை தொடங்குங்கள். 10 ஆண்டுகளுக்கு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்ற சலுகையையும் பெறுங்கள்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications