திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்கம்
திருநெல்வேலி: திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலான செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இன்று பிற்பகல் திருச்செந்தூரில் நடந்த தொடக்க விழாவில் லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்டு பச்சைக் கொடி காட்டி ரயிலை இயக்கி வைத்தார்.
முன்னதாக லாலு பிரசாத் யாதவ் சிறப்பு விமானம் மூலம் தூத்துக்குடி வந்து, அங்கிருந்து காரில் திருச்செந்தூருக்கு வந்தடைந்தார்.
நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி தலைமை வகித்தார்.
புதிதாக துவக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று மட்டும் பிற்பகலில் புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது.
இதன் பிறகு வாரந்தோறும் வியாக்கிழமை இரவு 7.15க்கு திருச்செந்தூரில் (வ.எண் 6536) புறப்பட்டு மறுநாள் காலை 9.20க்கு சென்னை எழும்பூர் செல்லும்.
அதேபோல் மறு மார்க்கத்தில், சென்னை எழும்பூரிலிருந்து (வ.எண் 6535) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை நெல்லைக்கு 3.40க்கு வந்து திருச்செந்தூருக்கு 6.45க்கு வந்து சேரும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications