வாஷிங்டனில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின விருந்து நிகழ்ச்சியின்போது அங்கு நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாஷிங்டன் நகரில், இலங்கைத் தூதரகம் சார்பில், அந்நாட்டு 61வது சுதந்திர தின விழா விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டுத் தூதர்க், பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கைத் தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருந்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவருமே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைத் தாண்டித்தான் தூதரகத்திற்கு உள்ளே சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த நாட்டையும், யாரையும் கண்டித்து அவர்கள் கோஷம் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!













Click it and Unblock the Notifications