வீழ்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம்!

நாட்டின் மூலதனப் பொருள் உற்பத்தித் துறையில் 5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவே கடந்த ஆண்டு வளர்ச்சி இருந்ததாகவும், அதன் விளைவுதான் இந்த அளவு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு அளிக்கும் நிதிச் சலுகைகள் மட்டுமே இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. இப்போதுள்ள நிலையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த சலுகைகள் உதவக் கூடும். ஆனால் தொடர்ந்து வளர்ச்சியைத் துரிதப்படுத்த, இன்னும் சில நடவடிக்கைகள் தேவை.
குறிப்பாக நடைமுறை விலைகளை அரசு கட்டுப்படுத்தத் தவறி வருகிறது. இதன் பாதிப்பு பெருமளவு இருக்கும். பணவீக்கம் பெயரளவுக்குக் குறைந்திருந்தாலும், நடைமுறையில் இன்னும் விலைகள் உச்சத்திலேயே உள்ளன.
வருகிற அக்டோபர் வரை கடுமையான சூழலில் இந்தியப் பொருளாதாரம் பயணம் செய்ய வேண்டிவரும், என்கிறார்கள் நிபுணர்கள்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications