வைட்& மாக்கே நிறுவன பங்குகளை விற்கிறார் மல்லையா!

கடந்த 2007-ம் ஆண்டு இந்நிறுவனத்தில் ரூ.4,800 கோடி வரை முதலீடு செய்தது யுனைடட் ப்ரூவரிஸ் நிறுவனத்தின் யுனைடட் ஸ்பிரிட்ஸ் பிரிவு.
ஆனால் இப்போது யுனைடட் ஸ்பிரிட்ஸ் நஷ்டத்திலும் கடனிலும் தவிக்கிறது. இப்போது அந்த நிறுவனத்துக்குள்ள கடன் அளவு ரூ.7,100 கோடி. கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தை தொடங்கியதாலும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளார் மல்லையா.
இதைச் சரிகட்டவும், கூடுதல் முதலீட்டைத் திரட்டவும், வெளிநாட்டு விஸ்கி தயாரிப்பு நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளார் விஜய் மல்லையா.
மேலும் உலக அளவில் ஸ்காட்ச் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் டயாகோ நிறுவனத்திலிருந்தும் தனது 38 சதவிகிதம் வரை விலக்கிக் கொள்ள முடுவு செய்துள்ளார். இதனால் பெருமளவு கடன் சுமை குறையும் என எதிர்பார்க்கிறார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் ரூ.1500 கோடி வரை முதலீட்டை திரட்ட முடியும் என திட்டமிட்டுள்ளார் மல்லையா.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications