பங்குச் சந்தை: மீண்டும் டல்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மூன்று நாட்கள் தொடர்ந்து உச்சத்திலிருந்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டும் இறங்குமுகமானது.
வர்த்தகம் துவங்கியதிலிருந்தே எதிர்மறையாக இருந்தன பங்குகளின் விலைகள். சென்செக்ஸ் பரிவர்த்தனையில் கடைசி வரை நிலையற்ற தன்மையே காணப்பட்டது. நிப்டியிலும் இதே நிலைதான்.
சர்வதேச பங்குச் சந்தைகளின் நிலையற்ற தன்மை இன்றைய வர்த்தகத்தில் எதிரொலித்ததாலேயே, சந்தையில் இந்த நிலை நீடித்ததாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்க்சென், சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ், கொரியா போன்ற அனைத்து சந்தைகளிலும் இதே நிலைதான் இன்று நிலவியது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 29 புள்ளிகளை இழந்து 9618.54ல் நிலைபெற்றது சென்செக்ஸ். நிப்டி 8.8 புள்ளிகளை இழந்து 2925.70ல் முடிவுற்றது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications