திருச்சி-மலேசியா ஏர் இந்தியா நேரடி விமானம்!
திருச்சி: திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேரடியாக புதிய விமான சேவையை துவக்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமான சேவையின் மானேஜர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
கடந்த 2005, ஏப்ரல் 29ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை துவக்கியது.
சென்னை, திருச்சி, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத், போன்ற 16 பெரிய நகரங்களில் இருந்து 14 வெளிநாட்டு நகரங்களுக்கு வாரம் தோறும் 176 விமான சேவைகளை வழங்கி வருகிறது.
திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு வாரத்திற்கு 10 முறையும், துபாய்க்கு 3 நாளும், விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாம்பூருக்கு நேரடி விமான சேவை துவக்க இருக்கிறோம்.
கோலாம்பூருக்கு முதலில் வாரத்துக்கு 3 முறை விமானம் இயக்கப்படும். பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications