கருணாநிதி உடல் நலம் - சோனியா விசாரித்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வழிகாட்டும் தலைவருமான சோனியாகாந்தி நேற்று மாலை தொலைபேசியில் முதல்-அமைச்சர் கருணாநிதியை தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்ததோடு, நாளையதினம் நடைபெறும் அறுவை சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து நலம்பெற்று விரைவில் பணிக்கு திரும்ப தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் சோனியாகாந்தி கூறினார். முதல்-அமைச்சர் கருணாநிதி சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications