நிதாரி கொடூரக் கொலைகள் - மணீந்தர் சிங் பந்தர், கோலி குற்றவாளி

கடந்த 2005ம் ஆண்டின் இறுதியில் நொய்டாவை மட்டுமல்லாது இந்தியாவையே அலற வைத்த சம்பவம் நிதாரி கொலைகள்.
நிதாரி கிராமத்தைச் சேர்ந்த மணீந்தர் சிங் பந்தரின் வீட்டுக்கு அருகே உள்ள கால்வாயிலிருந்து ஏராளமான மனித எலும்புகள் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் கால்வாயைத் தோண்டிப் பார்த்தபோது எலும்புகள் வரிசையாக கிடைத்தன.
குவியல் குவியலாக கிடைத்த எலும்புகளால் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. மொத்தம் 19 இளம் சிறார்கள், ஒரு பெண்ணின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து மணீந்தர் சிங் பந்தர் மற்றும் அவரது வேலையாள் சுரீந்தர் கோலி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் இருவர் மீதான கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
நாளை இவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications