ஒபாவை சந்திக்கும் முகேஷ்-பிரேம்ஜி!
Subscribe to Oneindia Tamil

இந்திய அமெரிக்க வர்த்தக உறவுகள் குறித்தும், வருங்காலத்தில் தொழில் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒபாமாவுடன் அவர்கள் கலந்துரையாடுகின்றனர்.
இந்தியாவின் முதல்நிலை தொழிலதிபர் முகேஷ் அம்பானி. ஐடி துறையில் இன்று முன்னணியில் உள்ள விப்ரோவின் தலைவர் பிரேம்ஜி. இந்த இருவருடன் உலக அளவில் பிரபலமாக உள்ள மேலும் சில நிறுவனங்களின் சிஇஓக்கள் இணைந்து 'பிஸினஸ் கவுன்சில்' எனும் ஒரு குழுவாக ஒபாமைச் சந்தித்துப் பேசுகிறார்கள். வெள்ளை மாளிகையில் நாளை வெள்ளிக்கிழமை காலை இந்த சந்திப்புக்காக 2 மணிநேரம் ஒதுக்கியுள்ளார் ஒபாமா.
அமெரிக்க அதிபரான பிறகு ஒபாமைச் சந்திக்கும் முதல் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் இந்த இருவரும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications