தீவிரவாதி கஸாப் வேடத்தில் நடிப்பவருக்கு அடி
மும்பை: இந்தியில் உருவாகும் டோட்டல் டென் என்ற படத்தில் தீவிரவாதி கஸாப் வேடத்தில் நடித்து வரும் நடிகர் ராஜன் வர்மாவை சில அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கினர்.
ராம் கோபால் புரடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் டோட்டல் டென் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை சுரேந்தர் சூரி என்பவர் எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் கஸாப் வேடத்தில் ராஜன் வர்மா நடிக்கிறார். இவரை நேற்று காலை அடையாளம் தெரியாத சிலர் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வர்மா கூறுகையில், நான் படப்பிடிப்புக்காக மலட்டிலிருந்து காரேகானுக்குப் ஹோன்டா சிட்டி காரில் போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனது காரை தடுத்து நிறுத்தினார். அப்போது மேலும் சிலரும் அங்கு வந்தனர். டோட்டல் டென் படத்தில் கஸாப் வேடத்தில் நடிக்கக் கூடாது என்று அவர்கள் என்னை வற்புறுத்தினர்.
இந்த நிலையில் திடீரென அவர்கள் எனது கார் மீது தாக்குதல் நடத்தினர். கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். பிறகு என்னையும் அவர்கள் தாக்கினர்.
அவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்போதுதான் முதல் முறையாக அவர்களை பார்த்தேன் என்றார் வர்மா.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications