இன்று லோக்சபாவில் சத்யம் மோசடி குறித்த விவாதம்
டெல்லி: நாட்டையே உலுக்கிய சத்யம் நிறுவன மோசடி குறித்து இன்று லோக்சபாவில் விவாதிக்கப்படுகிறது.
ரூ. 7800 கோடி மோசடியை படு சாமர்த்தியமாக செய்து விட்டு சத்தம் போடாமல் வெளியேறி விட்டார் ராமலிங்க ராஜு. நாட்டையே உலுக்கிய இந்த மெகா மோசடி குறித்து இன்று லோக்சபாவில் விவாதிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த லோக்சபா அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் சத்யம் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என ஒரே குரலில் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இன்று முக்கிய விவாதமாக சத்யம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியே, சத்யம் நிறுவன மோசடி குறித்து விவாதிக்கலாம் என கூட்டத்தில் ஆலோசனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவாதங்களுக்கு கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் பி.சி.குப்தா பதிலளிப்பார்.
இதற்கிடையே, சத்யம் நிறுவன மோசடி குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக தலைவர் அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications