ஒபாமா அறிவித்த நிதிச் சலுகைக்கு செனட் ஒப்புதல்!
வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரத்தை புணருத்தாரணம் செய்ய அதிபர் ஒபாமாவினால் முன் வைக்கப்பட்ட 787 பில்லியன் டாலர் நிதிச் சலுகைத் திட்டத்தை அமெரிக்க செனட் நேற்று முழுமையாக ஆதரித்து அனுமதித்து விட்டது.
பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களுக்கு வேலை என்ற பிரதான கண்டிஷனுக்கு நிதியுவியைப் பெறும் அனைத்து நிறுவனங்களும ஒப்புக் கொண்டதாலேயே இந்த நிதிச் சலுகைகளுக்கு செனட்டின் ஒப்புதல் உடனடியாகக் கிடைத்துள்ளது.
மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது:
இது போன்றதொரு நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்க ஒருங்கிணைந்த பொருளாதார சீர்திருத்தம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது பொருளாதார சிக்கல்களிலிருந்து உடனடியாக விடுபட, குறுகிய கால முதலீடுகள் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே நீண்ட கால முதலீடுகள் குறித்தும் சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
இதுபோன்ற சலுகைகளை அரசு தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க முடியாது. நாமே பொருளாதார நெறிமுறைகளை வகுத்துக் கொள்வது அவசியம்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமானதல்ல. ஒரு சில மாதங்களில் தீரக்கூடியது அல்ல. இப் பிரச்னை தீர சில ஆண்டுகள் ஆகலாம். அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மக்கள் என எல்லோருக்கும் இப் பிரச்னையைத் தீர்ப்பதில் பொறுப்பு உள்ளது என்றார் ஒபாமா.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications