பாஜக வந்தால் மீண்டும் ராமர் கோயில்: அத்வானி
கோரக்பூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டப்படும் என அக்கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அத்வானி பேசுகையில்,
ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும் போது மிகுந்த எழுச்சி அடைகிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் மட்டுமே இந்த கோஷத்துக்குரிய உண்மையான பலன் நமக்கு கிடைக்கும்.
பாஜக இந்தியாவை ஐந்து ஆண்டு ஆட்சி செய்துள்ளது. இதற்கு உத்தரப் பிரதேச மக்களும், அயோத்திய விவகாரமும் தான் முக்கியக் காரணம். இந்தியாவில் அயோத்தி விவகாரம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்பதை நாங்கள் மறந்து விடவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவோம்.
கடந்த ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு வலுவிழந்துவிட்டது. அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஐஎஸ்ஐ அமைப்புக்கு இருக்கும் பங்கு குறித்து பாகிஸ்தான் விசாரிக்கவில்லை. ஐஎஸ்ஐ அமைப்பை விசாரிக்காமல் ஒரு தீவிரவாதியையும் பிடிக்க முடியாது. பெனசிர் கொலை வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றார் அத்வானி.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications