சென்செக்ஸ்-இன்றும் சரிவு
மும்பை: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடுத்த ஷாக்கிலிருந்து இன்னமும் பங்குச் சந்தை மீளவே இல்லை.
நேற்று 330க்கும் அதிகமான புள்ளிகளை இழந்து சரிந்திருந்த பங்கு வர்த்தகம், இன்று மேலும் 270 புள்ளிகளை இழந்து தடுமாறியது. மீண்டும் 9000 புள்ளிகளுக்கும் கீழே போனது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 71 புள்ளிகள் குறைந்து 2800-க்கும் கீழ் நிறைவுற்றது.
டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, டிஎல்எப், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின.
பெரும்பாலான முதலீட்டாளர்கள், தங்களிடம் உள்ள பங்குகளை எப்படியாவது தள்ளிவிடுவதில் குறியாக இருந்ததால் பெரிய நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இந்த ஆண்டு முழுவதும் பொருளாதாரம் மோசமான நிலையில்தான் இருக்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்ததால், நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள், பங்குகளை விற்று வருவதாகக் கூறப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications