குமரி: கொரிய கப்பலுக்கு ரூ 98,000 வாடகை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் நிற்கும் கொரிய நாட்டு கப்பல் ரூ. 98,000 வாடகை கட்ட வேண்டும் என தமிழ்நாட்டு கடல்சார் வாரியம் கூறியுள்ளது.
கொரிய நாட்டை சேர்ந்த பிரைட் ஸ்டார் என்ற கப்பலில் வந்தவர்கள் தெரியாமல் விஷ மீன்களை சாப்பிட்டனர். இதையடுத்து கப்பல் ஊழியர்கள் நான்கு பேர் மரணமடைந்தனர். உயிருக்கு போராடிய மற்றவர்களை கன்னியாகுமரி போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவர்கள் வந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்ததை அடுத்து கடந்த 13ம் தேதியில் இருந்து விவேகானந்த கேந்தராவுக்கு சொந்தமான ஏக்நாத் படகு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கொரிய நாட்டு கப்பல் இந்திய கடல் பகுதியில் நிற்பதால் வாடகை கட்டணமாக ரூ. 98,000யை கட்டுமாறு தமிழ்நாடு கடல்சார் வாரியம் கொரிய நாட்டு கப்பல் உரி்மையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications