இலங்கை விவகாரம்: சிதம்பரம் பேச்சு வேதனை தருகிறது - நல்லகண்ணு
நாகை: இலங்கை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சு வேதனை தருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.
நாகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசின் பட்ஜெட், மற்றும் தமிழக அரசின் பட்ஜெட்கள் தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
இரண்டு பட்ஜெட்களிலும் நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்யும் வகையில் எந்த வித திட்டங்களும் இல்லை. மேலும் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை.
தமிழக பட்ஜெட்டில் நில வரி ரத்து செய்திருப்பதை வரவற்கிறோம்.
அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட விவசாயிகள் வங்கியில் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும். கடனை முழுமையாக செலுத்தினால் வட்டி ரத்து என்பது ஏற்புடையது அல்ல.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பம் கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களை வேதனைப்படுத்துவதாக உள்ளது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications