டிவி நிருபர் படுகொலை-தலிபான் அட்டூழியம்
இஸ்லாமாபாத்: பாகி்ஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்துவிட்ட தலிபான்கள் அங்கு டிவி நிருபர் ஒருவரைக் கொன்று தங்களது 'புத்தி'யைக் காட்டியுள்ளனர்.
பாகிஸ்தானின் ஜியோ டிவியின் நிருபரான மூசா கான், மட்டா என்ற இடத்தில் நடந்த தலிபான் பேரணியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். பின்னர் அவரை கழுத்தையும் அறுத்துக் கொன்றுள்ளனர்.
தலிபான்களுக்குள் உள்ள சில பிரிவுகளின் தலைவர்கள், இந்தப் பகுதியின் பிற தலைவர்கள் சந்தித்து பேச இருந்ததையடுத்து அது குறித்து செய்தி சேகரிக்க மூசா கானை ஜியோ டிவி அனுப்பியிருந்தது.
இந்த சந்திப்புக்கு முன் நடந்த பேரணியி்ல் வைத்து அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஸ்வாட் பகுதியில் தலிபான் செய்யப் போகும் கொடுமைகளுக்கு ஒரு முன்னோடியாகவே கருதப்படுகிறது.
இந்தப் பகுதியி்ல் நடக்கப் போகும் அடக்குமுறைகள் குறித்து செய்திகள் வெளியிட எந்த செய்தியாளரும் உள்ளே வரக் கூடாது என்ற எச்சரிக்கையாகவே இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications