பங்குச்சந்தை: இது நஷ்ட வா...ரம்!

கடந்த திங்களன்று 330 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவுடன் துவங்கியது வர்த்தகம். தொடர்ந்து 3 நாட்கள் பெரும் சரிவிருந்த பங்குச் சந்தை நேற்றுதான் சற்று நிமிர்ந்தது. ஆனால் இன்று மீண்டும பழைய டிராக்குக்கே திரும்பிவிட்டது. தொடர்ந்து 4 நாட்கள் நஷ்ட வர்த்தகம். இதில் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோசிக்கும் மேல் இழந்து தவிக்கின்றனர் முதலீட்டாளர்கள்.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 199.42 புள்ளிகள் குறைந்து 8843ல் நிலைத்தது. நிப்டியில் 52 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 2736 ஆக இருந்தது.
இன்றைக்கு பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது ஐசிஐசிஐ வங்கிதான். 7 சதவிகித நஷ்டம் ஏற்படுத்தின இதன் பங்குகள். ரிலையன்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிசிஎஸ், ரிலையன்ஸ் போன்ற முதல் நிலைப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.
லாபத்தில் கைமாறி பங்குகள்: மாருதி சுசுகி, டில்ப் மற்றும் ஏசிசி
இந்தியாவில் மட்டுமின்றி இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் சரிவுப் போக்கே இந்த வாரம் முழுக்க காணப்பட்டது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் 2.8 சதவிகிதம் அளவு வீழ்ச்சி ஏற்பட்டது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications