எம்.பி.ஏ. மாணவியின் செக்ஸ் வீடியோ-பரபரப்பு
நொய்டா: உ.பி. மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஒரு பிசினஸ் பள்ளியின் எம்.பி.ஏ. மாணவி தனது காதலனுக்கு முன்னால் உடைகளை அவிழ்க்கும் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை அந்தக் காலனே தனது காதலியின் இந்த எம்எம்எஸ்ஸை, இ-மெயில் மூலம் உலா விட்டுள்ளதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு வயது 23. இவரின் காதலன் (இவரும் எம்.பி.ஏ மாணவர்தான்), தனக்கு முன்பாக மாணவி ஆடைகளை அவிழ்க்கும் காட்சிகளை காதலியின் இமெயில் மூலம் தனது வகுப்புத் தோழர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இது இப்போது இன்டர்நெட் மூலமாகவும் பரவியுள்ளது.
மிட்டே இதழ்தான் இதுகுறித்த செய்தியை முதலில் வெளியிட்டது. சம்பந்தப்பட்ட மாணவியும், அந்த மாணவரும் சில காலமாக காதலித்து வருகின்றனர். ஒரு முறை தனது காதலனின் விருப்பத்திற்கேற்ப அவருக்கு முன்பு ஆடைகளை களைந்துள்ளார் அந்த மாணவி. அதைக் காதலன் தனது செல்போனில் பதிவு செய்து எம்.எம்.எஸ். கிளிப் ஆக அதை உலா விட்டுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள அந்த மாணவி மறுத்து விட்டதுதான்.
இருவரும் ஒரே வர்த்தகப் பள்ளியில்தான் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004ம் ஆண்டு தெற்கு டெல்லியைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாணவியும் இதேபோன்ற செக்ஸ் ஊழலில் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையி்ல நொய்டா மாணவி ஒருவரின் ஆடைக் களைப்பு எம்எம்எஸ் மூலமாக வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications