மாஜி அதிமுக எம்எல்ஏ தவசிக்கு ஓராண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தவசிக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பி்ல 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்தவர் தவசி.
இவர் மீதும், இவரது மனைவி சகுந்தலா மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.25 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி மனோகரன் வழக்கை விசாரித்து வந்தார். இந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தவசி மற்றும் அவரது மனைவி சகுந்தலாவுக்கு தலா ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதுதவிர தவசிக்கு ரூ.10 ஆயிரமும், அவரது மனைவி சகுந்தலாவுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications