7 ஐஜிக்கள் மாற்றம் - சென்னைக்கு புதிய போக்குவரத்து கூடுதல் ஆணையர்
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில் குமார் மாற்றப்பட்டார். இதுதவிர 6 ஐஜிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
- சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுனில்குமார் லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி. முகமது ஷகில் அக்தர் சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. செண்பகராமன் தண்டனை அமலாக்க பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை தண்டனை அமலாக்க பிரிவு ஐ.ஜி. எம்.கே.ஜா அங்கிருந்து மாற்றப்பட்டு, மாநில குற்ற ஆவண காப்பக ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சிவில் சப்ளை சி.ஐ.டி. ஐ.ஜி. ஆஷிஷ் பங்ரா சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.
- மாநில குற்ற ஆவண காப்பக ஐ.ஜி. லட்சுமி பிரசாத், சென்னை தொழில்நுட்ப ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.
- சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி. சி.வி.ராவ், ரெயில்வே ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். ரெயில்வே ஐ.ஜி.யாக இருந்த உமா கணபதி சாஸ்திரி மத்திய அரசு பணிக்கு செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications