தமிழகத்தில் 11 எஸ்.பிக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 11 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் காவல் ஆணையகத்தைச் சேர்ந்த அம்பத்தூர், மாதவரத்திற்கு புதிய துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:
- மதுரை நகர தலைமையக துணை ஆணையர் ஜெ.ராஜேந்திரன், தேனி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதுவரை தேனி மாவட்ட எஸ்.பி. ஆக இருந்து வந்த ஆர்.சுதாகர், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
- தர்மபுரி மாவட்ட எஸ்.பி. நஜ்முல் கோடா, அரியலூர் மாவட்ட எஸ்.பி. ஆக பதவி மாற்றப்பட்டுள்ளார்.
- திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் ஆர்.சின்னசாமி, திருச்சி ரயில்வே எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி ரயில்வே எஸ்.பி. எஸ்.ராஜேந்திரன், திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- புதுக்கோட்டை எஸ்.பி. பி.மூர்த்தி, சென்னை வணிக குற்ற சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வணிக குற்ற சி.ஐ.டி. போலீஸ் கண்காணிப்பாளர் எஸ்.சாந்தி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியாக மாற்றப்படுகிறார்.
- கரூர் மாவட்ட எஸ்.பி. சாமுண்டீஸ்வரி, சென்னை நிர்வாக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.தினகரன், கரூர் மாவட்ட எஸ்.பியாக மாறப்பட்டுள்ளார்.
- சென்னை பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டு ஆனி விஜயா, மாதவரம் துணை ஆணையராகவும், சென்னை சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. எஸ்.பி. சமுத்திரபாண்டி, அம்பத்தூர் துணை ஆணையராகவும் பதவி வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications