திருத்துறைப்பூண்டி-கோவிலில் மரகதலிங்கம் கொள்ளை!
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள புகழ்பெற்ற பிறவி மருந்தீசர் கோயிலின் கதவை உடைத்து மரகத லிங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புகழ் பெற்ற பிறவி மருந்தீசர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் சக்தி வாய்ந்த மரகத லிங்கம் இருந்தது. இதனால் இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
நேற்று முன் தினம் இரவு கோயில் வழக்கமான பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, இரவில் கோயிலின் நடை சாத்தப்பட்டது. இந்த கோயிலுக்கு முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ண மூர்த்தி, மற்றும் சங்கர் என்பவர்கள் பாதுகாவலர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் கோயிலின் அர்ச்சகர்கள் காலை கோவிலை திறந்து பார்த்த போது கோயிலின் மடப்பள்ளி ஜன்னலை உடைக்கப்பட்டு, தியாகராஜர் சன்னதியில் இருந்த விலை மதிக்க முடியாத மரக லிங்க சிலை கொள்ளை போனது தெரியவந்தது.
மரகத லிங்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications