நாளை டெல்லியி்ல் சரத்குமார் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையி்ல அக்கட்சியினர் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தலைவர் சரத்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியில் நாளை (25ம் தேதி) நடைபெற இருக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகளும், அனைத்து மாவட்ட செயலாளர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications