ஆஸ்கர் வென்ற இந்தியக் கலைஞர்களுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு
சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி மற்றும் குல்சர் ஆகியோர் விருது வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்கள். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
இந்நிலையில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தனது பாராட்டு உரையில்,
ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் ஸ்மைல் பிங்கி திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். ஸ்லம்டாக் மில்லியனர் 8 ஆஸ்கர் விருதுகள் வென்றது அரிய கவுரவம்.
மூன்று இந்தியர்கள் ஆஸ்கர் வென்றிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்தியர்களின் உள்ளத்தை மகிழ செய்துவிட்டது. இந்தியர்களின் திறமைக்கு சர்வதேச அளவில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றார் சோம்நாத் சட்டர்ஜி.
அதேபோல ராஜ்யசபாவிலும், ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. லோக்சபா தலைவர் ஹமித் அன்சாரி ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!













Click it and Unblock the Notifications