சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
நேற்று பிற்பகலில் ஸ்டான்லி மருத்துவமனையின் 4வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் போனது. அதற்குள் மருத்துவமனை ஊழியர்களும் தீயை அணைக்கும் முயற்சியி்ல் இறங்கினர். சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டு விட்டது.
இந்த திடீர் தீவிபத்தில் படுக்கைகள், மேசைகள் உள்ளிட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகி விட்டன.
தொடர்ந்து மின்விசிறி ஓடியதால் சூடாகி தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications