அண்டார்டிக்கில் விழுந்த அமெரிக்க செயற்கைக்கோள்
Subscribe to Oneindia Tamil

புவியில் கார்பன் டை ஆக்ஸைட் எங்கெங்கு அதிக அளவில் உள்ளது என்பதை ஆராய 'Orbiting Carbon Observatory' (Oco) என்ற செயற்கைக் கோளை கலிபோர்னியாவில் உள்ள வேன்டென்பெர்க் விமானப் படைத் தளத்திலிருந்து டாரஸ் எக்ஸ் எல் ராக்கெட் மூலம் நாஸா செலுத்தியது.
ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட்டிலிருந்து செயற்கைக் கோள் பிரிந்திருக்க வேண்டும். ஆனால், பிரியவில்லை. இதையடுத்து ராக்கெட் அண்டார்டிக் கடலை நோக்கி திருப்பப்பட்டது. பின்னர் விண்ணிலேயே வெடிக்கச் செய்யப்பட்டு செயற்கைக்கோளுடன் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
புவியின் வளி மண்டலத்தில் எங்கெல்லாம் கார்டன் டை ஆக்ஸைடு வாயு அதிகமாக உள்ளது, எங்கிருந்து இது அதிகமாக உற்பத்தியாகிறது, பின்னர் இந்த வாயுவின் அளவு எப்படி குறைகிறது என்பதை ஆய்வு செய்ய இருந்தது இந்த செயற்கைக் கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications