ரஹ்மானுக்கு அலிகார் பல்கலை. டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
அலிகார்க்: அலிகார்க் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆஸ்கர் விருது வென்ற இசைபுயல் ரஹ்மானை கவுரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இசைப் புயல் ரஹ்மானை கவுரவிக்கும் விதமாக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறோம். வரும் மார்ச் 25ல் நடக்கும் விழாவில் அவருடன் தொழிலதிபர் ரத்தன் டாடா, இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்எஸ் சுவாமிநாதன், சாகித்ய அகாடமியின் முன்னாள் தலைவர் கோபிசந்த் நரங் ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!













Click it and Unblock the Notifications