கன்னியாகுமரி: பின்லாந்து பெண்ணை கற்பழிக்க முயற்சி
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பின்லாந்து நாட்டுப் பெண்ணைக் கற்பழிக்க முயற்சி நடந்துள்ளது.
பின்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஷரின்கஸ்ட். இவர் தனது மனைவி டொகின்கஸ்ட், மகள் ஹெலன்கா ஆகியோருடன் கடந்த 22ம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார்.
அங்குள்ள பிரபல ஓட்டலில் அறை எடுத்து தங்கிய இவர்கள் கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களையும் சுற்றி பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் 24ம் தேதி இவர்கள் கன்னியாகுமரி அருகேயுள்ள வட்டக்கோட்டைக்கு சென்றனர்.
வட்டகோட்டையை ஓட்டியுள்ள இயற்கை கொஞ்சும் கடற்கரை கண்டு ரசிக்க ஷரின்கஸ்ட் தனது மனைவி மற்றும் மகளுடன் குளித்து மகிழ்ந்தார்.
வட்டகோட்டை கடலில் குளித்த அவர்களின் மனதுக்கு மிகவும் இதமாக இருந்ததால் ஷரின்கஸ்டின் மனைவி மற்றும் மகள் மீண்டும் அங்கு சென்று குளிக்க விரும்பினார்.
ஆனால் ஷரின்கஸ்ட் தனக்கு களைப்பாக இருப்பதாக கூறி மனைவி மற்றும் குழந்தைகளை ஓரு காரில் வட்டகோட்டைக்கு அனுப்பி வைத்தார்.
டெரின்கஸ்ட் மற்றும் அவரது மகள் ஹெலன்கா ஆகியோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட வாலிபர்கள் 4 பேர் இளம்பெண் ஹெலன்காவை பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அவர் சத்தம் போடவே அருகில் குளித்துக் கொண்டிருந்த அவரது தாயார் ஓடி வந்து வாலிபர்களிடம் இருந்து மகளை காப்பாற்ற முயன்றார். உடனே அந்த வாலிபர்கள் அவரை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
உடனடியாக அங்கிருந்து பதட்டத்துடன் கார் மூலம் கன்னியாகுமரி திரும்பிய அவர்கள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications