பர்மா தமிழர்கள் 2,650 பேருக்கு இலவச பட்டா
சென்னை: பர்மா தமிழர்களின் நீண்டகால கனவாக இருந்த இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் முக ஸ்டாலின் இன்று நடக்கும் விழாவில் வழங்குகிறார்.
சென்னையில் இந்திரா நகர், வியாசர்பாடி, சாஸ்திரி நகர், பக்தவச்சலம் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 42 ஆண்டுகளுக்கு பர்மாவில் இருந்து வந்த தமிழர்கள் குடியேறினர். தங்களுக்கு குடியிருக்க சொந்த வீடு வேண்டும் என்பதற்காக அவர்கள் அரசிடம் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 2,650 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை இன்று மாலை வியாசர்பாடி அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில் நடக்கும் விழாவில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
ஒவ்வொருவருக்கும் தலா மூன்று சென்ட் வீட்டு மனை வழங்கப்படும்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications