போலீஸ் ஏட்டுக்கு அடி உதை - இருவர் கைது
நாகை: நாகப்பட்டனத்தில் தலைமைக் காவலரை அடித்து உதைத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை கீரைக் கொல்லை தெருவைச் சேர்ந்தவர் தம்பா என்கின்ற முருகானந்தம்(38). ஆட்டோ டிரைவர்.
இவர் தனது ஆட்டோவில் சவாரி ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்தாதக கூறி ஆட்டோவை பறிமுதல் செய்து வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், தம்பா தனது உறவினர் கார்த்திகேயன் என்பவருடன் வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு சென்று ஆட்டோவை திருப்பிதர வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு காவல் நிலையத்தில் இருந்த ஏட்டு மாரியப்பன் மறுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அவர்கள் இருவரும் திடீரென ஏட்டு மாரியப்பனை காவல் நிலையத்திலே அடித்து உதைத்தனர்.
இது குறித்து ஏட்டு மாரியப்பன் தான் பணி புரியும் காவல் நிலையத்திலேயே புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தம்பாவையும், கார்த்திகயனையும் கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications