ரெட்டிக்கு எதிராக போராட்டம்- நாயுடு கைது
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மீதான ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஹைதராபாத்தில் போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலை சந்திக்க கம்யூனிஸ்ட் கட்சிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவற்றுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளார் நாயுடு.
இந்த கூட்டணியின் சார்பில் ராஜசேகர ரெட்டி மீதான ஊழல்களை விசாரிக்கக் கோரி ஹைதராபாத்தில் பிரமாண்ட சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஹைதராபாத் நகரின் பஷீராபாத் பகுதியில் போராட்டம் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராகவலு, நாராயணா, நரசிம்ம் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications