இது ரெப்டெல் அட்டகாசம்!

அல்லது இந்தியாவில் உங்கள் குடும்ப நண்பர்களோடு 28 மணி நேரம் மகிழ்ச்சியாய் பொழுதைக் கழிக்கலாம்.
எப்படி என்கிறீர்களா.. ரெப்டெல் என்ற நிறுவனம் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. ரெப்டெல இணையத் தளத்துக்குச் சென்று இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருக்கு என ரெப்டெல் எண்களை செட் செய்யுங்கள். (ஒருவரே எத்தனை எண்களையும் உருவாக்கலாம்), இந்த எண்களை உங்கள் மொபைல் போனில் பதிந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்.
இதன்பின்னர் இந்த இந்திய எண்களைத் தொடர்பு கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் பேசுங்கள்.
செலவைப் பற்றி நீங்கள் அதிகமாக கவலைப்படத் தேவையில்லை. நிமிடத்துக்கு 4.9 சென்ட் என்ற கட்டணத்தில் நீங்கள் இந்தியாவுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பேசலாம்.
நீங்கள் மிக அதிகமாக போனில் பேசுபவராக இருந்தால், அதாவது மாதம் 25 டாலருக்கு மேல் சர்வதேச அழைப்புகளுக்கு செலவிடுபவராக இருந்தால், நீங்கள் 50 டாலர் மதிப்புள்ள பேக்கேஜை தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் இந்தியாவை நிமிடத்துக்கு 2.9 சென்ட் செலவில் பேசலாம்.
இதற்காக நீங்கள் எந்த சாப்ட்வேரையும் டெளன்லோட் செய்ய வேண்டியதில்லை. எந்த மறைமுக கட்டணமும் கிடையாது. ஸ்டார்ட் அப் கட்டணமோ அல்லது ஹேங் அப் கட்டணமோ கிடையாது. 6 வினாடிகள் அடிப்படையில் தான் பில்லிங்கும் செய்யப்படும்.
சிறந்த ஒலியோடு குறைந்த கட்டணத்தோடு கிடைக்கும் இந்தச் சேவையுடன் மிகச் சிறந்த கஸ்டமர் சப்போர்டும் கிடைக்கும். உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் திருப்தியடையும் வகையில் உடனடியாக பதில்களும் கிடைக்கும்.
இந்த இணைப்பைப் பெறும் முன் இலவசகமாகப் பேசிப் பார்க்கவும் ரெப்டெல் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
இந்தியாவில் உள்ள உங்கள் உறவுகளைத் தொடர்பு கொள்ள ரெப்டெல்லைவிட எளிதான, கட்டணக் குறைவான சேவை எதுமில்லை.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications