சந்தையில் மூன்றாண்டு இல்லாத சரிவு!
மும்பை: கடந்த மூன்றாண்டுகளில் காணாத பெரும் சரிவைச் சந்தித்துள்ளது பங்குச் சந்தை.
சென்செக்ஸில் இன்றைய வர்த்தக நேர முடிவின்படி 179.79 புள்ளிகள் சரிந்துவிட்டன. இன்று ஒரு கட்டத்தில் 8390 புள்ளிகளுக்கும் கீழ் சென்செக்ஸ் இறங்கியது. கடைசியாக பங்குவிலை இந்த அளவு சரிந்தது 2005-ல்தான்.
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதே இந்த மோசமான வர்த்தகத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் 13 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
நிப்டியிலும் எதிர்மறையான போக்கே நிலவியது. 52 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது நிப்டி.
வர்த்தக நேர முடிவில் சந்தை நிலவரம்: சென்செக்ஸ்: 8427.29 (-179.79), நிப்டி: 2622.40 (-52.20).
உலகப் பொருளாதார மந்தத்தின் இரண்டாம் கட்டம் இது என்றும், இந்த காலகட்டத்தில்தான் பெரும் சோதனைகள் காத்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இன்றைய நாளில் கைமாற்றப்பட்ட அத்தனைப் பங்குகளுமே கடும் நஷ்டத்தில் கைமாறின.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications