யுஎஸ்- ஆசிய நர்ஸ்களுக்கு விசா சலுகை!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:அமெரிக்காவில் பணியாற்றும், பணியாற்றப் போகும் செவிலியர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் புதிய தீர்மானம் ஒன்றை அமெரிக்க செனட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது ஒபாமா அரசு.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் செவிலியர்களுக்கு அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லாத புதிய விசா வழங்கப்படும்.
பதிவு பெற்ற செவிலியர்களுக்கு மட்டும் இந்த வகை விசாக்கள் வழங்கப்படும். இதன் மூலம் இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் செவிலியர்கள் அடிக்கடி ஒர்க் பர்மிட்டைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமிருக்காது.
இன்றைய சூழலில் அமெரிக்காவில் நர்சுகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த ஆண்டு மட்டும் குறைந்தது 50 ஆயிரம் செவிலியர்களுக்கு இந்த வகை விசா வழங்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது!
More From
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications