மியூனிச் படுகொலை சம்பவத்தை நினைவூட்டும் லாகூர் தீவிரவாத தாக்குதல்

விளையாட்டு உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆண்டு 1972. அந்த ஆண்டு, மியூனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேல் அணி மீது பயங்கர தாக்குதல் நடந்தது.
பிளாக் செப்டம்பர் என்ற பெயருடைய தீவிரவாத அமைப்பு (பாலஸ்தீன அமைப்புடன் தொடர்புடையது இது) இஸ்ரேல் வீரர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து பின்னர் சுட்டுக் கொன்றது.
உலக அளவில் விளையாட்டு அணி மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுதான்.
அந்த சம்பவத்தில் மொத்தம் 11 இஸ்ரேல் தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஒரு ஜெர்மன் போலீஸ் அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
போலீஸார் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போது தீவிரவாதிகளில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் உயிருடன் பிடிபட்டனர். இருப்பினும் பின்னர் ஜெர்மனி நாட்டின் லூப்தன்சா விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்று இந்த மூன்று பேரையும் விடுவிக்க நிபந்தனை விதித்ததால் 3 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
இந்த கடத்தல் மற்றும் படுகொலைக்கு ஜெர்மனிதான் காரணமா என்றும் இதனால் பின்னர் சந்தேகம் எழுப்பப்பட்டு சர்ச்சைகளும் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் விளையாட்டு உலகை உலுக்கியுள்ளது லாகூர் சம்பவம்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications