ரூபாயின் மதிப்பு படுவீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி மேலும் தொடர்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவுக்கு 1 டாலரின் இந்திய மதிப்பு ரூ.52 ரூபாயாகிவிட்டது.
நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் ரூ.52.20 எனக் கீழிறங்கிவிட்டது. இதுவரை நாட்டின் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் இல்லாத அளவுக்கு மகாமோசமான நிலை நேற்று நிலவியது.
ஆசியாவின் இதர நாட்டு நாணய மாற்று வீதங்களும் கணிசமாக வீழ்ச்சி கண்டு வருவதால், வேறு வழியின்றி ரூபாயின் மதிப்பும் குறைந்து வருவதாக அனைத்து வங்கிகள் நாணய மாற்றுத் துறை அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் போக்கு நிரந்தரமல்ல என்றும் விரைவில் ரூபாய் மதிப்பு சீரடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 51.98 ஆக இருந்தது.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications