காங்கிரஸ் தேர்தல் கோஷம்..'ஜெய் ஹோ'!

சமீபத்தில் ஆஸ்கர் வென்று வந்த ரஹ்மானின் சாதனையை அப்படியே முழுசாக அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது காங்கிரஸ் கட்சி.
ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படப் பாடலான ஜெய் ஹோ...வை அப்படியே தங்கள் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ள காங்கிரஸ், இந்தப் பாடலை பெரும் தொகை கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டது.
இந்தப் பாடலின் உரிமை டி சீரிஸ் நிறுவனத்திடம் இருந்தது. இப்போது அதை பெரும் தொகை கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
ஜெய் ஹோ என்ற வார்த்தைக்கு வெற்றி உண்டாகட்டும் என்று அர்த்தம். இந்த வார்த்தையும் பாடலும் அதன் பின்னணியில் ஒளிவட்டமாய் தெரியும் ஆஸ்கர் விருதும் தங்கள் பிரச்சாரத்தை வெகுவாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் என நம்புகிறது காங்கிரஸ் கட்சி.
இதற்கு முந்தைய தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக ' இந்தியா ஒளிர்கிறது' என்ற வாசகத்தை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனால், அது பாஜகவையே கவிழ்த்துவிட்டது.
அந்தப் பாணியில் இப்போது 'ஜெய் ஹோ' என தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. கோஷம் உதவுமா?.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications