அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா - ஜனாதிபதி அறிவிப்பு

தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள கோபாலசாமியின் பதவிக்காலம் ஏப்ரல் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவருக்கு அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா பதவியேற்கவுள்ளார்.
2010ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பு வகிப்பார் சாவ்லா.
இதுகுறித்த நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் கோபாலசாமியின் தலைமையின் கீழ் நடைபெறும். மீதமுள்ள நான்கு கட்ட வாக்குப்பதிவுகளும் நவீன் சாவ்லா கீழ் நடைபெறவுள்ளன.
2005ம் ஆண்டு மே 13ம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் சாவ்லா.
சமீபத்தில் நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு கோபாலசாமி பரி்ந்துரை அனுப்பினார். ஆனால் அதை மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று நிராகரித்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். இதன் மூலம் நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்க ஏற்பட்ட தடை நீங்கியது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications