திருச்சி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், தண்டவாளம் அருகே இருந்த சிக்னல் கேபிள் வயர்கள் முழுவதுமாக எரிந்தன.
இந்த தீவிபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், 10 நிமிடம் தாமதமாக சென்றது.
அதேபோல, நெல்லை - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 30 நிமிடம் தாமதமாகவும், மயிலாடுதுறை - நெல்லை பாசஞ்சர் ரெயில் 10 நிமிடம் தாமதமாகவும் புறப்பட்டு சென்றன.
தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications