தேர்தல் வந்தாச்சே.. சிறப்பு ரயில்களை இயக்கலாமா?
டெல்லி: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் சிறப்பு ரயில்களை இயக்கலாமா என்று கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு, ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் நாடு முழுவதும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு தரப்பில் எதைச் செய்தாலும் பார்த்துச் செய்ய வேண்டிய நிலை.
இந் நிலையில், டெல்லியிலிருந்து 20 சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோல இயக்க வேண்டும். ஆனால் இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகுமா என்று கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இதுபற்றி வடக்கு ரயில்வே,எழுதியுள்ள கடிதத்தில், பள்ளி விடுமுறை நாட்களை கணக்கிட்டு, கோடை காலத்தில் டெல்லியில் இருந்து 20 விசேஷ ரயில்களை, ஆண்டு தோறும் இயக்குகிறோம்.
இது போன்ற ரயில்களை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்கலாமா? என்று கேட்கப்பட்டுள்ளது.
அத்தோடு நில்லாமல், இந்த ரயில்களின் விவரத்தையும் இணைத்து அனுப்பியுள்ளனராம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications