விஜிபி நிறுவன அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரி சோதனை?
சென்னை: புகழ் பெற்ற விஜிபி குழுமத்தின் அலுவலகங்கள், அதன் பங்குதாரர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்ுத வருமான வரித்துறை தரப்பி்ல் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.
சென்னை சைதாப்பேட்டையில் விஜிபி குழும பங்குதாரர்களின் வீடுகள் உள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடிய விடிய இங்கு சோதனை நடந்ததாக தெரிகிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல, சைதாப்பேட்டையி்ல் உள்ள விஜிபி ஸ்கொயர் அலுவலகம், அண்ணா சாலையில் உள்ள விற்பனை அங்காடி உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்துள்ளதாக தெரிகிறது.
தற்போது சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள விஜிபி குழுமத்தின் பொழுதுபோக்கு பூங்கா, ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் சோதனை
நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சோதனை குறித்து இதுவரை வருமான வரித்துறை தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வமான செய்தியும் வெளியிடப்படவில்லை.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications