அகதிகள் முகாமில் பெண் தீக்குளிப்பு - காதல் தோல்வியால் பரிதாபம்
ராமநாதபுரம்: காதல் தோல்வி காரணமாக இலங்கை அகதிகள் முகாமில் இருந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈழ போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா என்பவரின் மகள் நிஷாந்தினி (24).
கடந்த மாதம் யோகராஜா தனது குடும்பத்தினருடன் அகதியாக தமிழகம் வந்தார். அவர்களது குடும்பத்துடன் இலங்கையை சேர்ந்த வசீகரன் என்ற வாலிபரும் வந்திருக்கிறார்.
அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே முகாமில் இருந்ததை அடுத்து நிஷாந்தினியும், வசிகரனும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு அவர்களுக்குள் காதல் பயிரை விறுவிறுவென வளர்த்துள்ளது.
காதலர்கள் இருவரும் ஜோடியாக முகாமை விட்டு வெளியேறி பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வசீகரன் திடீரென்று காணாமல் போனார். அவர் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தோணி ஏறி இலங்கை சென்றுவி்ட்டதாக தெரிகிறது.
காதலனை பிரிந்த வேதனையில் இருந்த நிஷாந்தினி அகதிகள் முகாமில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications