சத்யம்: 51% பங்குகளை விற்க செபி அனுமதி!
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்கும் முடிவுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.
இப்போது இந்த பங்குகளை வாங்க சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை எதிர்பார்ப்பதாக சத்யம் கூறியுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர்ஸால் தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டாளர்களுக்கு சத்யத்தின் 31 சதவீத பங்குகள் கொடுக்கப்படும். அவர்கள் மேலும் 21 சதவீத பங்குகளை வெளிச் சந்தையில் வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே 31 சதவீத பங்குகளை என்ன விலைக்கு வாங்கினார்களோ அதே விலைக்கே இந்த 21 சதவீத பங்குகளும் கொடுக்கப்படும்.
ஒரு வேளை அவர்களால் வெளிச் சந்தையில் 21 சதவீத பங்குகளை வாங்க முடியவில்லை என்றால், அவர்களுக்கு தேவையான பங்குகளை (மொத்தம் 51 சதவீத பங்குகள் இருப்பதற்கு தேவையான) சத்யம் கம்ப்யூட்டர்ஸே கொடுக்கும்.
சத்யத்தின் 51 சதவீத பங்குகளை வாங்குபவர்கள் அந்த பங்குகளை வாங்கிய தேதியிலிருந்து மூன்று வருடங்களுக்கு வேறு யாருக்கும் அவற்றை விற்க முடியாது. நேற்றைய சந்தை நிலவரப்படி சத்யத்தின் பங்குகள் ரூ.35.10 விலையில் இருந்தன.
கடும் நிதி நெருக்கடி மற்றும் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தி என பல மைனஸ்கள் இருந்தாலும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க எஸ்ஸார், எல் அண்டு டி, ஸ்பைஸ் மற்றும் ஐபிஎம் போன்ற இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications