பிளஸ்டூ தேர்வில் பிட் அடித்து சிக்கிய 45 மாணவர்கள்
சென்னை: பிளஸ்டூ தேர்வில், ஆங்கிலம் முதல் தாள் தேர்வின்போது காப்பி அடித்ததாக 45 மாணவர்கள் தமிழகம் முழுவதும் சிக்கியுள்ளனர்.
பிளஸ்டூ பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தமிழ் முதல் தாள் மறறும் இரண்டாம் தாள் தேர்வுகளின்போது காப்பி அடித்து சில மாணவர்கள் சிக்கினர்.
இந்த நிலையில், நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடை பெற்றது.
ஆங்கிலம் முதல் தாள் பரீட்சையின்போதும் காப்பி அடித்து மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். நேற்று காப்பி அடித்ததாக தமிழ்நாடு முழுவதும் 45 பேர் பிடிபட்டனர். விழுப்புரத்தில் 12 பேரும், கடலூரில் 11 பேரும், மதுரையில் 10 பேரும், சென்னையில் ஒரு மாணவரும் சிக்கினர்.
ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வுகளில் காப்பி அடித்த 55 பேர் பிடிபட்டனர். கடந்த ஆண்டில் காப்பி அடித்த 250 மாணவர்கள் கையும் களவுமாக சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த முறை இது அதிகமாக இருக்கும் போலத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications