பகுஜன் சாமாஜ் கட்சி வரும் 15 ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு?
மதுரை: தமிழகத்தில் பகுஜன் சாமாஜ் கட்சி வரும் 15 ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 பாரளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியில் மக்களிடம் செல்லவாக்கு பெற்ற தொகுதிகள் என சிலவற்றை தமிழக பிஎஸ்பி தலைமை தேர்வு செய்து உள்ளது.
இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களையும், வேட்பாளர் பட்டியலையும் தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, அக் கட்சி தலைவர் மாயாவதியிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்து வழங்கியுள்ளார்.
தமிழக பட்டியலுக்கு மாயாவதி பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும், இதையடுத்து வருகிற 15ம் தேதி பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியை தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்க்கவில்லை. எனவே தனியாகவே போட்டியிடுகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications