சீமானிடம் இன்று விசாரணை
நெல்லை: இயக்குனர் சீமானிடம் இன்று புதுச்சேரி மற்றும் நெல்லை நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதால், நெல்லை நீதிபதி அவரிடம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.
சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த பொது கூட்டத்தில் இயக்குனர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
நெல்லையில் நடந்த வக்கீல்கள் சங்கம் சார்பில் நடந்த பொதுகூட்டத்திலும் அவர் இந்திய இறையாண்மைக்கு எதிரா பேசியதாக இரண்டாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை போலீசார் இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அவரை 6ம் தேதியான இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் ஹேமா சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார்.
ஆனால், இன்று புதுச்சேரி போலீசார் இயக்குனர் சீ்மானை இன்று அங்குள்ள சிஜேஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். இதனால் அவரை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என அங்குள்ள ஜெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சீமானை நெல்லை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பிரான்சிங் மூலம் பாண்டிசேரி போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.
புதுச்சேரி ஜெயிலில் வீடியோ கான்பிராசின்ங் வசதி இல்லாததால் சீமானை விழுப்புரம், அல்லது கடலூர் ஜெயிலுக்கு அழைத்து வந்து வீடியோ கான்பிராசின்ங் மூலம் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications