தங்கபாலு-பண்ருட்டி திடீர் ஆலோசனை: கூட்டணி?
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது குறித்து பேசி வருகிறோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இன்று காலை விருகம்பாக்கத்தில் தனது மைத்துனரும், தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான சுதீஷ் கட்டியுள்ள புதிய வீட்டை விஜயகாந்த் திறந்து வைத்தார்.
இந்த விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு திடீர் வருகை புரிந்தார். இத்தனைக்கும் விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டதாக தகவல் இல்லை.
தங்கபாலுவை சுதீஷும், அவரது வீட்டினரும், கட்சி நிர்வாகிகளும் உள்ளே அழைத்துச் சென்றனர்.
உள்ளே சென்ற தங்கபாலு, அங்கிருந்த தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது என்ன பேசப்பட்டது என்பதை இருவரும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
விஜயகாந்த் வருவதற்கு முன்பாக தங்கபாலு வந்து பண்ருட்டியாருடன் பேசி விட்டுச் சென்றுவிட்டார். தேர்தல் கூட்டணி தொடர்பாகவே தங்கபாலு பண்ருட்டியாருடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications